TamilEbooks.net மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதில்லை. எந்த ஒரு மதத்தையும் அல்லது கடவுளையும் போதிப்பதில்லை.
TamilEbooks.net ல் மருத்துவம் தொடர்பான பல மின்னூல்கள் இருப்பினும், அவை முழுமையான மற்றும் திருத்தமான தகவல்களை கொண்டிருக்கும் என்பதற்கான உத்தரவாதம் வழங்கப்படவில்லை. மருத்துவ சம்பந்தமான எந்தவொரு கட்டுரையிலும் கூறப்பட்டுள்ள அல்லது மேற்கோளாக காட்டப்பட்டுள்ள எந்தவொரு கூற்றும் உண்மையானது, சரியானது, திருத்தமானது, அல்லது தற்கால நடைமுறையில் உள்ளது என்பதற்கான உறுதியும் அளிக்கப்பட முடியாது. இப்படியான பல கட்டுரைகள், பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, உத்தியோகபூர்வமற்றவர்களால் எழுதப்படுகின்றன. மருத்துவ சம்பந்தமான கூற்றுகள் மிகவும் சரியானதாக இருந்தாலும், அவை உங்கள் நோய்க்கு அல்லது அறிகுறிகளுக்கு பொருந்தக்கூடியதாக இருக்கவில்லை.
TamilEbooks.net மின்னூல்களில் காணப்படும் மருத்துவ ரீதியான குறிப்புகள் பொதுவான தகவல்களாகவே இருக்கின்றன, அவை ஒரு உத்தியோகபூர்வ மருத்துவரின் ஆலோசனையை எந்தவிதத்திலும் மாற்ற முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவும். TamilEbooks.net மின்னூல்கள் மருத்துவர்கள் அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
மருத்துவ ஆலோசனையை வழங்குவதோ அல்லது மருத்துவ தொழிலில் ஈடுபடுவதற்கான முயற்சியோ, TamilEbooks.net திட்டத்தின் நோக்கம் அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.
அதேபோல, TamilEbooks.net திட்டம் எந்த மதம் சார்ந்ததோ அல்லது ஆன்மிக வரலாறுகளுக்கு சான்றுகளாக இருப்பதோ அல்ல. இங்கு வெளியாகும் ஆன்மிகம் சார்ந்த மின்னூல்களை முழுமையாக நம்ப வேண்டாம். அவற்றின் உண்மைத் தன்மையை சோதித்து வெளியிடுதல் இயலாது. நூலாசிரியர்களின் உழைப்புக்கும், அவர்களின் இறை நம்பிக்கைக்கும் மரியாதை செலுத்தும் விதமாகவே அவற்றை வெளியிடுகிறோம். ஆன்மிக நூல்களில் உள்ள கருத்துகளை நம்புவதற்கு முன் அவற்றை நன்கு கேள்வி கேட்டுத் தெளிவு பெறவும்.
TamilEbooks.net வெளியிடும் மின்னூல்களில் காணப்படும் மருத்துவம்/ஆன்மிகம் தொடர்பான எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கோ அல்லது முடிவுகளுக்கோ, TamilEbooks.net திட்டத்துடன் தொடர்புடைய எந்தவொரு தனிநபரோ, அமைப்பு இயக்குனர்களோ, பரப்புரை செய்பவர்களோ, நன்கொடை வழங்குபவர்களோ எந்தவிதமான பொறுப்பும் ஏற்கமாட்டார்கள்.
TamilEbooks.net does not provide medical advice. Does not teach any religion or God.
Although TamilEbooks.net has many medical related e-books, no guarantee is given that they are the most accurate information. No representation can be made that any statement made or quoted in any medical article is true, correct, correct, or current. Many such articles are written partly or wholly by non-officials. Even if a medical claim is perfectly correct, that claim may not be applicable to their illness or symptoms.
Medical references found in TamilEbooks.net's e-books are intended to be general information and should not in any way substitute the advice of a qualified physician. Please note that TamilEbooks.net eBooks are not doctored.
Please note that TamilEbooks.net is not intended to provide medical advice or attempt to practice medicine.
Likewise, the TamilEbooks.net program is not affiliated with any religion. Spiritual histories lack evidence. Don't completely trust the spiritual e-books published here. It is impossible to verify their authenticity and publish them. We publish them as a tribute to the work of the authors and their faith. Before believing the ideas in spiritual books, we should question them thoroughly.
No individual, organization director, lobbyist, donor or any other person associated with TamilEbooks.net project shall be responsible for any consequences or results of using or following any medical/spiritual information found in eBooks published by TamilEbooks.net.